BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தமிழக முதல்வர் டீக்கடை சென்று டீ குடித்தேன் என்று போஸ் கொடுப்பதற்காக வா தமிழக மக்கள் வாக்களித்தார்கள் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கேள்வி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகையில் :

தேர்தல் வாக்குறுதிகளை எதுவுமே நிறைவேற்றாமல் மக்களுக்கு நாமம் போட்டவர்கள் தான் திமுகவினர்

ஸ்டாலின் தான் வரரு
விடியல் தர போறாரு எனக் கூறினார்கள் ஆனால் இதுவரைக்கும் விடியவில்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 

ஸ்டாலின் சைக்கிளில் போனார், ஸ்டாலின் டீக்கடையில் டீ குடித்தார் என போட்டோ எடுத்து போட்டு போட்டோ எடுத்து போடுவதற்கு தான் தமிழக மக்கள் ஓட்டு போட்டு முதல்வராக கொண்டு வந்தார்கள் என முன்னாள் முதல்வர் எடப்பாடி யார் சரியான கேள்வி கேட்டார் மக்கள் திட்டங்களை தான் நிறைவேற்ற வேண்டும் சினிமாவில் நடிப்பது போல் போஸ் கொடுக்க வேண்டியதில்லை
என கேள்வி எழுப்பினார்‌.

 

தழக முதல்வர் டீக்கடை சென்று டீ குடித்தேன் என்று போஸ் கொடுப்பதற்காக வா தமிழக மக்கள் வாக்களித்தார்கள் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்..

மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்க முடியாததால் தான் காணொளி மூலமாக மக்களை சந்தி வாக்கு சேகரிக்கிறார் என்று அவர் பேசினார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )