BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

சின்னத்திரை நடிகை தஞ்சையில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தஞ்சாவூர் மாநகராட்சி 4வது வார்டு அதிமுக வேட்பாளர் சனாதினி இளம் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆதரவாக சின்னத்திரை நடிகை சாய்காயத்தி இன்று வீடு வீடாக சென்று இறுதி கட்டவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

அப்போது பேட்டியளித்த அவர் தஞ்சையில் இளம் வேட்பாளராகப் போட்டியிடும் தனாதினிக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக் கொண்ட அவர் பொதுவாக இளம் வேட்பாளருக்கு தனது ரசிகர்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் சாய் காயத்ரி சின்னத்திரை நடிகை.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )