BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மதுரை அலங்காநல்லூரில் ப ஜ க வினர் தீவீர இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு.

பிரதம மந்திரி மக்கள் நல விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மாநில துணை தலைவர் நாராயணன், மாநில செயலாளர் வேலாயுதம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில் குமார், மாவட்ட அரசு தொடர்பு பிரிவு துணை தலைவர் தினகரன், புறநகர் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், புறநகர் மாவட்ட செயளாலர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலையில் அலங்காநல்லூர் பேரூராட்சி 9வது வார்டு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ராணி அவர்களை ஆதரித்து இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )