தலைப்பு செய்திகள்
ஒசூர் மாநகராட்சி 33வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் கணவர் முறுக்கு சுட்டு வாக்கு சேகரித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, 33 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் திருமதி.ஹேமலதா விஜாயலயன்
பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று, வார்டு முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிக்க சென்றபோது அதிமுக வேட்பாளரின் கணவர் விஜயாலயன் தனது மனைவிக்காக முறுக்கு சுட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்து வாக்குகளை கேட்டார்.
CATEGORIES கிருஷ்ணகிரி