தலைப்பு செய்திகள்
திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளர் !
தமிழகத்தில் நாளை காலை 7 மணி முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இந்த நிலையில் அதிமுக கட்சியின் வேட்பாளர் தற்போது திமுக கட்சியில் இணைந்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் 9வது வார்டில் அதிமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தார்.
ஆனால் தற்போது பழனிவேல் திடீரென அதிமுக கட்சிக்கு தாவியதில் எந்த கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்பதில் அப்பகுதி மக்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
மேலும் இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக திமுக எம்எல்ஏ வெங்கடாசலம் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
CATEGORIES Uncategorized