BREAKING NEWS

திருநெல்வேலி மாவட்ட கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருநெல்வேலி மாவட்ட கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருநெல்வேலி மாவட்ட கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது நெல்லையில் சமீபகாலமாக கட்டுமான பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது விலைவாசி உயர்வு எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்களால் கட்டுமான தொழிலாளர்களின் வேலை பாதிக்கப்பட்டுள்ளது ,சமீபத்தில் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக எம்சாண்ட் விலையும் தனியார்களால் நிர்ணயிக்கப்படுவதால்
தற்போது அதன் விலையும் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளதால் கட்டுமானத் துறையை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது எனவே அரசே கல்குவாரி ஜல்லி போன்ற மூலப்பொருட்களை ஏற்று முறைப்படி எம்.சாண்ட் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கட்டிட தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடின்றி மூலப் பொருட்கள் கிடைக்கவும் குறிப்பாக எம்.சாண்ட் தட்டுப்பாட்டை நீக்கி வேலை உரிமை மற்றும் வாழ்வுரிமையை பாதுகாத்திட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )