BREAKING NEWS

திருப்புவனத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.

திருப்புவனத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.

 

செய்தியாளர் பா.முனீஸ்வரன்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை கட்சித் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்றனர் ….

 

 

.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115 வது பிறந்தநாள் விழா மற்றும் 60 வது குருபூஜை விழாவில் அஞ்சலி செலுத்துவதற்காக பசும்பொன் வருகையில்..,

 

திருப்புவனத்தில் மாவட்டச் செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு பெரிய கருப்பன் மற்றும் துணைச் செயலாளர் சேங்கை மாறன் இவர்கள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டதொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை வரவேற்றனர்.

  

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )