திருப்பூர் சிலம்படாட்டக் கழகம் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கான சிலம்பாட்ட தனித்திறன் போட்டி.
![திருப்பூர் சிலம்படாட்டக் கழகம் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கான சிலம்பாட்ட தனித்திறன் போட்டி. திருப்பூர் சிலம்படாட்டக் கழகம் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கான சிலம்பாட்ட தனித்திறன் போட்டி.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/12/IMG-20221207-WA0115.jpg)
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஜீவா சிலம்பம் அசோஸியேசன் மற்றும் திருப்பூர் மாவட்ட சிலம்படாட்டக் கழகம் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கான சிலம்பாட்ட தனித்திறன் போட்டி நடைபெற்றது.
இதில் சிலம்பாட்டகலையை சிறப்புவிற்கும் வகையில் உடுமலைப்பேட்டை பகுதி மற்றும் திருப்பூர், ஈரோடு, கோவை, மாவட்டபள்ளிகளில் இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர் மேலும் வெற்றி பெற்றவர்களுக்கும் மற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உடுமலை ஜீவா சிலம்பம் அசோஸியேசன். வீரக்கலை வித்தகர். ஆசான்.மு.நாந்தகோபால், கலைச்சுடர்மணி, ஆசான்.கே.ரவிச்சந்திரன், K.M.சென்னியப்பன்.N.அரவிந் குமார், S.சந்தானபாரதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
CATEGORIES திருப்பூர்
TAGS உடுமலைப்பேட்டைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருச்சி மாவட்டம்திருப்பூர் சிலம்படாட்டக் கழகம்திருப்பூர் மாவட்டம்விளையாட்டு செய்திகள்