திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரப்பகுதியில் கார்த்திகை விளக்கு விற்பனை தீவிரம் அடைந்துள்ளது.
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மண்விளக்கு செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது இந்நிலையில் உடுமலைப்பேட்டை, குடிமங்கலம், பூளவாடி, பள்ளபாளையம், புக்குளம், உள்ளிட்ட பல பகுதிகளில் கார்த்திகை தீப மண்விளக்கு தயார் செய்யப்பட்டு வருகின்றன.
இவற்றை பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வீடுகளில் விளக்கேற்ற வாங்கி செல்கின்றனர் சிறய விளக்குகள் 50 முதல் 100 வரையும் பெரிய விளக்குகள் 150 முதல் 200 வரை விற்பனையாகிறது எனவும் பல்வேறு வடிவங்களில் தயார் செய்து விற்பனை செய்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
CATEGORIES திருப்பூர்
TAGS உடுமலைப்பேட்டைகார்த்திகை தீப திருநாள்கார்த்திகை விளக்குதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பூர் மாவட்டம்