BREAKING NEWS

தென்காசியில் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு தேர்தல் குறித்த நிர்வாகிகள ஆலோசனைக் கூட்டம்

தென்காசியில் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு தேர்தல் குறித்த நிர்வாகிகள ஆலோசனைக் கூட்டம்

தென்காசியில் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு தேர்தல் குறித்த நிர்வாகிகள ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தென்காசி நம்பிராஜன் அரங்கில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்எல்ஏ தலைமை வகித்தார். நகர தலைவர் ஆனந்த பவன் காதர் மைதீன் வரவேற்றார்.
தேர்தல் மேலிட பார்வையாளர் தம்பன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் முன்னாள் எம்பி ராமசுப்பு, மாநிலச் செயலாளர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் மாடசாமி ஜோதிடர், சீவநல்லூர் சட்டநாதன், ஜேம்ஸ், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் உதய கிருஷ்ணன்,வட்டார தலைவர் குற்றாலம் பெருமாள்,நகர தலைவர்கள் ஜெயபால், பால்ராஜ்,இளைஞர் காங்கிரஸ் சுரேஷ் இளவரசன், கணேசன், சித்திக், சாகுல் ஹமீது, மாரிக்குமார், மகளிரணி சேர்மக்கனி, கவுன்சிலர்கள் பூமாதேவி முருகன், சுப்பிரமணியன், செய்யது சுலைமான், ரபீக், ஆயிரப்பேரி லட்சுமணன், சீதாலட்சுமி கவிதா, தேவி, ராமர், சிவாஜி மன்றம் கணேசன்,பிரபாகரன், சிங்கக்குட்டி, ஈஸ்வரன், சிவராமகிருஷ்ணன், சித்துராஜ், இளைஞர் காங்கிரஸ் அகரக்கட்டு கார்வின், காஜா மைதீன் சபரீகண்ணன் முருகன் கராத்தே செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )