BREAKING NEWS

தேனி அருகே ஆட்டு கிடையில் தெரு நாய் கடித்து 27 ஆடுகள் பரிதாப சாவு

தேனி மாவட்டம் போடி அருகே இருக்கக்கூடிய தேவாரம் அருகே ஆட்டு கிடையில் தெரு நாய் கடித்து 27 ஆடுகள் பரிதாப சாவு:

தேவாரம் அருகே உள்ளது தம்மிநாயக்கன்பட்டி இங்குள்ள தோட்டத்தில் ராஜயன் மற்றும் அவரது மகன் பகவதி குமார் ஆகியோர் ஆட்டுக்கிடை அமைத்திருந்தனர். நேற்று ஆட்டுக் கிடையில் இருந்த 27 ஆடுகளை அப்பகுதியில் உள்ள தெரு நாய் கடித்து குதறியது இதில் இருபத்தி ஏழு ஆடுகளும் பரிதாபமாக உயிரிழந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )