தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் சிறப்புமருத்துவ முகாமை தொடங்கி வைத்த பேரூராட்சி சேர்மன்.

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் சிறப்புமருத்துவ முகாமை தொடங்கி வைத்த பேரூராட்சி சேர்மன் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

மேலும் இந்த நிகழ்வில் துணை சேர்மன் மணிமாறன் நாலாவது வார்டு கவுன்சிலர் பாண்டி மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த முகாமில் சிறுநீரக சிறப்பு சிகிச்சை, சர்க்கரை நோய் இருதய பரிசோதனை மற்றும் பொது மருத்துவமனை பொதுமக்களுக்கு பார்க்கப்பட்டது.
CATEGORIES தேனி
