தேனி அருள்மிகு மந்தையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் பிராதுகாரன் பட்டியில் உள்ள அருள்மிகு மந்தையம்மன் கோவில்
மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது..

விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இந்து சம்பிரதாயப்படி நிகழ்ச்சிகள் நடைபெற்றது யாகசாலை பூஜை செய்யப்பட்டு ,கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் முடிவடைந்து ,பூர்ணாகுதி நிகழ்ச்சி நடைபெற்றது.
CATEGORIES தேனி
