BREAKING NEWS

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் சந்திரகலா பொன்னுத்துரை தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி கவுன்சில்  கூட்டம் தலைவர் சந்திரகலா பொன்னுத்துரை தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் சந்திரகலா பொன்னுத்துரை தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 9 வருடங்களாக தொடர்ந்து கடைகள் நடத்தி வரும் கடைக்காரர்களுக்கு மறு வாடகை நிர்ணயியம் செய்ய பேரூராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானிக்கபட்டது இந்த கூட்டத்தில் துணைத் தலைவர் ஜோதி சேகர் மற்றும் செயல் அலுவலர் சின்னசாமி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் பேரூராட்சி பகுதியை சேர்ந்த அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )