தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை வனத்துறை அதிகாரி டேவிட் ராஜ் அறிவிப்பு.

கொடைக்கானல் வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை வனத்துறைஅதிகாரி டேவிட்ராஜ் அறிவிப்பு.
CATEGORIES தேனி