தொழில் நெறிவழிகாட்டும் மையம் , தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

கும்பகோணம் தனியார் பொறியியலில் மற்றும் தொழில்நுட்பம் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் , தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று தேர்வு பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், அரசு தலைமை கொறடா கோவி.செழியன் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் எஸ்.கல்யாண சுந்தரம் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள் .
உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் க.அன்பழகன் மற்றும் பலர் உள்ளனர் .
CATEGORIES தஞ்சாவூர்
