நடிகர் பிரகாஷ் ராஜ், தெலங்கானாவில் இருந்து, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கூறப்படுகிறது
நடிகர் பிரகாஷ் ராஜ், தெலங்கானாவில் இருந்து, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கூறப்படுகிறது.
![]()
நடிகர் பிரகாஷ் ராஜ், தெலங்கானாவில் இருந்து, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கூறப்படுகிறது.
தெலங்கானாவில் மொத்தமுள்ள 7 மாநிலங்களவை எம்.பி. பதவிகளும் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியிடம் உள்ளன. இதில், வோடிடெலா லட்சுமிகாந்த ராவ், தருமபுரி நிவாஸ் ஆகியோரின் பதவிக்காலம் ஜூன் 21-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த 2 பதவிக்கான தேர்தல் ஜூன் 10-ம் தேதி நடக்கிறது. இதில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் மனு தாக்கல் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
CATEGORIES Uncategorized
