BREAKING NEWS

நாகப்பட்டினம்

அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கொடியேற்று விழா.

 தமிழ்நாடு அரசு
அனைத்து துறை ஓய்வூதியர் சங்க 9ம் ஆண்டு அமைப்பு தின கொடியேற்று விழா இன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கொடியேற்றப்பட்டது. கொடியேற்று விழாவிற்கு வட்டார தலைவர் ஆர்.குணசேகரன் தலைமை வகித்தார் .ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் என்.நடராஜன் கொடியேற்றி சிறப்பித்தார் .இதில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் வனத்துறை ஓய்வு வேதரத்தினம், ராஜமாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )