BREAKING NEWS

புதுமைப்பெண் திட்டம் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை !

புதுமைப்பெண் திட்டம் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை !

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புதுமைப் பெண் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் கல்லூரி கல்வி இணை இயக்குநர் மலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி மற்றும் முன்னோடி வங்கி மேலாளர் ஜமால் மொய்தீன், கல்லூரிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதை கல்லூரிகள் உறுதி செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

CATEGORIES
TAGS