பேரணாம்பட்டில் சுயேட்சை நகர மன்ற உறுப்பினர் அப்துல் ஹமீதின் சுவரொட்டியால் பரபரப்பு.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பிப்ரவரி 3 பேரணாம்பட்டு நகராட்சியின் ஐந்தாவது வார்டு சுயேட்சை நகரம் மன்ற உறுப்பினராக இருந்து வருபவர் வழக்கறிஞர் அப்துல் ஹமீத் 1/2/2023 அன்று பேர்ணாம்பட்டில் தனது பெயரில் பேரணாம்பட்டு நகரம் முழுதும் சுவரொட்டி ஒன்றை ஒட்டியுள்ளார்.
அந்த சுவரொட்டியில் பேர்ணாம்பட்டு நகராட்சியில் பெரும்பாலான தெருக்களில் குப்பைகள் தள்ளப்படாததால் ஆங்காங்கு அதிக அளவிலான துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டு வந்த நிலையில், பொதுமக்களின் நலனை கருத்தின் கொண்டு நகரம் என்று உறுப்பினர் அப்துல் ஹமீது. இப்படி ஒரு சுவரொட்டி இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
அந்த சுவரொட்டியில் குப்பைகள் இங்கே அதை அல்ல வேண்டிய ஒப்பந்த தாரர்கள் எங்கே. அருளப்பட்டதா குப்பைகளுக்கு மாதத்திற்கு 15 லட்ச ரூபாய் செலவு தெற்கு துப்பறிவு பணி ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 144 பேர்கள் ஆனால் வேலைக்கு என்பது ஒப்பந்த தொழிலாளர்களே பணிக்கு வருகின்றார்கள்.
மீதும் உள்ள 64 தொழிலாளர்களின் சம்பளம் எங்கே? ஒரு ஒப்பந்த தொழிலாளர்களின் மாத சம்பளம் 13 ஆயிரம் ரூபாய் ஆகும். ஆனால் ஒரு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படுவது வெறும் 8000 சம்பளம் மட்டுமே மீதி பணம் எங்கே போகிறது என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது.