பேர்ணாம்பட்டில் முன்னாள் முதலமைச்ச ர் எடப்பாடி பழனிசாமியை கைதி செய்ததைக் கண்டித்து அ.திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அ.திமுக சார்ப்பில்பேர்ணாம்பட்டு பேருந்து நிலைய த்தில் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர அ.திமுக செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன் தலைமை தாங்கினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறுகண் டனகோஷங்கள் முழங்கப்பட்டது.
இதில் மாவட்ட ஒன்றிய நகர அ.திமுக நிர்வாகிகளான மா.சிவாஜி. எஸ்.சந்திரா சேட்டு – எம்.தேச முத்து. துரை திருமால்.எஸ்.ஆனந்தன் வழக்கறிஞர்கள் முத்து சுப்பிரமணி.ஆர்.ஜெகன்.எஸ்.துர்கா சிவகுமார்.எஸ்.ஜெயகுமார். எம்.எஸ்.பழனி சி.டி.தெருவு கூட்டுறவுச் சங்கதலைவர் மசிகம் கே.ராமு,
ஓட்டுநர் துணை அமைப்பாளர் டி.வெங்கடேசன் PG R பழனி டி. மாதுகண்ணன் | கே.பி.ஏ.அறிவுடைய நம்பி மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
CATEGORIES வேலூர்