BREAKING NEWS

போடிநாயக்கனூரில் தனியார் மருத்துவமனயில் வருமான வரி துறையினர் தீவிர சோதனை..

போடிநாயக்கனூரில் தனியார் மருத்துவமனயில் வருமான வரி துறையினர் தீவிர சோதனை..

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனயில் வருமான வரி துறையினர் தீவிர சோதனை.

டாக்டர் அன்புச்செல்வன் தேனி மாவட்ட மருத்துவ இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

 

 

மேலும் சில இடங்களில் 20க்கும் மேற்பட்ட வருமானவரித்துறையினர் ஆய்வு செய்து மேற்கொண்டு வருகிறார்

மதுரை வருமான வரித்துறை ஆணையாளர் மைக்கேல் ஜெரால்ட் தலைமையில் தீவிர வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

 

CATEGORIES
TAGS