போடிநாயக்கனூரில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்தநாள் விழா.!

செய்தியாளர் மு. பிரதீப்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இரும்பு பெண்மணி என்று எல்லோராலும் அழைக்கப்படும் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்தநாள் விழா..!
காங்கிரஸ் கட்சியின் சார்பாக போடியில் கொண்டாடப்பட்டது நகர காங்கிரஸ் கட்சியின் தலைவர் முசாக் மந்திரி தலைமையில் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் சன்னாசி வட்டாரத் தலைவர் ஜம்பு சுதாகர் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
CATEGORIES தேனி
TAGS அரசியல்இந்திய காங்கிரஸ் கட்சிஇந்திரா காந்திஇந்திரா காந்தியின் 105வது பிறந்தநாள்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்போடிநாயக்கனூர்
