BREAKING NEWS

போடி கிருஷ்னான நகரில் அமைந்துள்ள ஆசான்.காளிதாஸ் நடத்தி வரும் ஆதி போகா சிலம்பம் பயிற்சி கூடம்.

போடி கிருஷ்னான நகரில் அமைந்துள்ள  ஆசான்.காளிதாஸ்  நடத்தி வரும்  ஆதி போகா சிலம்பம் பயிற்சி கூடம்.

போடி கிருஷ்னான நகரில் அமைந்துள்ள ஆசான்.காளிதாஸ் நடத்தி வரும் ஆதி போகா சிலம்பம் பயிற்சி கூடம் மூலம் ஜீன் 11ம் தேதி சேலம் ஆத்தூரில் நடைபெற்ற மாநில அளவில் சிலம்பாட்ட போட்டியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள், தேனி மாவட்டம்* சார்பாக பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு 83 க்கும் மேல் முதலாம் (தங்க மெடல்) பரிசை வென்றுள்ளனர்.

மற்றும் மாநில அளவில் முதலாம் பரிசையும் வென்றுள்ளனர்.

இந்த பயிற்சிக் கூடம் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் நடைபெற்ற தேசிய சிலம்பாட்ட போட்டியில், தேசிய அளவில் சிறப்பான பயிற்சி கூடம் என்றும் & மாநில அளவில் முதன்மை பயிற்சி கூடம் என விருதுகளை வென்றுள்ளனர் எனக் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )