மக்களின் கோரிக்கைக்கு செவிமடுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் வழியில் மானாமதுரை தொகுதிக்குட்பட்ட கருஞ்சுத்தி கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கை.

மக்களின் கோரிக்கைக்கு செவிமடுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் வழியில் மானாமதுரை தொகுதிக்குட்பட்ட கருஞ்சுத்தி கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று (2021-2022) சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ 4.30 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை நமது மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிஇரவிக்குமார் அவர்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார் நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு சுப.மதியரசன் அவர்களும், அரசு துறை அதிகாரிகளும், ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.
ராக்கு குமரேசன் அவர்களும், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்கத்தலைவர் திரு சுப.தமிழரசன் அவர்களும், பைரோஸ் கான் அவர்களும், கழக முன்னோடிகளும், ஊர் பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
