BREAKING NEWS

மதுபான பாட்டில்கள் கடத்தல் காவல்துறையிடம் சிக்கினார்

மதுபான பாட்டில்கள் கடத்தல் காவல்துறையிடம் சிக்கினார்

மானாமதுரை சிப்காட் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் முகமது தாரிக் வாகன சோதனையில் காவலர் ரமேஷ், சுந்தர், வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுது அதிவேகமாக வந்த வாகனங்களை சோதனை செய்யும் பொழுது அப்பொழுது அந்த வாகனத்தில் 1300 மதுபாட்டில்கள் அட்டைப் பெட்டியுடன் சரக்குகள் உள்ளே இருந்தன இதுகுறித்து விசாரணையின் பொழுது கார்த்திகேயன் வயது 31, பட்டுக்கோட்டை அதே ஊரைச் சேர்ந்த ஜெயவீரபாண்டியன் வயது 37 பட்டுக்கோட்டை என்பது தெரியவந்தது இவர்கள் ஓட்டி வந்த வாகனத்தில் தான் 1300 சரக்கு பாட்டுகள் அட்டைப் பெட்டியுடன் வாகனத்தில் ஏற்றி வந்தார்.

அப்பொழுது இரவு பணியில் இருந்த காவல்துறையினர் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யும் பொழுது அப்பொழுது அந்த வாகனம் வழியாக வந்த சிப்காட் பஸ் நிலையம் அருகே சோதனை செய்தனர் அப்பொழுது அந்த அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர் அப்பொழுது சரக்குகள் உள்ளே இருப்பதை அறிந்து வாகனத்தை மடக்கி பிடித்து உடனடியாக சார்பு ஆய்வாளர் அவர்களுக்கு தகவல் அளித்து வாகனங்களை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பிறகு இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிப்காட் காவல் நிலையத்தில் விசாரித்து வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )