BREAKING NEWS

மனித உரிமைகள் கட்சி நிறுவனத் தலைவர் சுரேஷ் கண்ணன் பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி கொண்டாட்டம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

மனித உரிமைகள் கட்சி நிறுவனத் தலைவர் சுரேஷ் கண்ணன் பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி கொண்டாட்டம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

மனித உரிமைகள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் சுரேஷ் கண்ணன் பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட மனித உரிமைகள் அரசியல் கட்சி சார்பில் கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் பகுதியில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து கேக் வெட்டி பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இனிப்பு வழங்கி அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ஐயப்பதுரை தலைமையில் கொண்டாடினர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )