BREAKING NEWS

மயிலாடுதுறை, எம்.சம்சுதீன் அவர்களது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்னாள் இந்நாள் எம்பிக்களும்.எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை, எம்.சம்சுதீன் அவர்களது மகள் திருமண வரவேற்பு  நிகழ்ச்சிக்கு முன்னாள் இந்நாள் எம்பிக்களும்.எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருராட்சி துணை தலைவரும் பேருர் திமுக நகர கழக செயலாருமான எம்.சம்சுதீன் அவர்களது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி (13.9.22) அன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் இந்நாள் எம்பிக்களும்.எம்எல்ஏக்களும்.

ஒன்றிய.நகர.கிளை.கழக செயலாளர்கள் பொருளாளர்கள் இளைஞரணி மாணவரணி மகளிரணி மற்றும் கட்சி உறுப்பினர்கள் என அனைவரும் பெருந்திரளான கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )