BREAKING NEWS

மயிலாடுதுறை ஒழுகைமங்களம் ஸ்ரீசீதளாமாரியம்மன், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஅய்யனார், ஸ்ரீபிடாரி ஆகிய கோயில்களில் கும்பாபிஷேகம்.

மயிலாடுதுறை ஒழுகைமங்களம் ஸ்ரீசீதளாமாரியம்மன், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஅய்யனார், ஸ்ரீபிடாரி ஆகிய கோயில்களில் கும்பாபிஷேகம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஒழுகைமங்களம் ஸ்ரீசீதளாமாரியம்மன், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஅய்யனார்,
ஸ்ரீபிடாரி ஆகிய கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. புகழ்பெற்ற கோயில் என்பதால் பக்தர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )