மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு முதல் கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு முதல் கூட்டம் நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மேலாண்மை குழு தலைவர் அருள்செல்வி து.தலைவர் ஜீவிதா ஆகியோர் கலந்துகொண்டனர் தீர்மாணம் பள்ளிக்கு கழிப்பிட வசதி மற்றும் உட்புற தார்சாலை முழுநேர வாட்ச்மேன் நியமனம் செய்ய வேண்டும்.
திருக்கடையூர் முதல் கண்ணங்குடி கிள்ளியூர் வழியாக செம்பனார்கோவில் வரை அரசு பேருந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் இந்த மூன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.