மானாமதுரையில் குரூப் 4 தேர்வுகள் இன்று சுற்றியுள்ள பல பள்ளிகளில் நடைபெறுகிறது.

மானாமதுரையில் குரூப் 4 தேர்வுகள் இன்று சுற்றியுள்ள பல பள்ளிகளில் நடைபெறுகிறது. குரூப் 4 தேர்வு எழுத வரும் மாணவரகள் சரியாக 9.00 மணி தேர்வு மையங்களில் இருக்கவேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

இதில் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வெளியூரிலிருந்து தேர்வு எழுத வந்த மாணவர்கள் சரியான நேரத்தில் வரமுடியாத காரணத்தால் தேர்வு எழுதவந்த மாணவர்கள் 9.05மணிக்கு வந்தனர். காலதாமதமாக வந்த காரணத்தினால் தேர்வு எழுத அனுமதிவில்லை இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகளிடம் முறையிட்டும் தேர்வு எழுத அனுமதிவில்லை. இதனால் மாணவர்கள் மிகுந்த வருத்தமும் ஏமாற்றமும் அடைந்து வீடு திரும்பினர்.
