மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாஜக கட்சியின் நகரம் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் அறிமுக கூட்டம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள தனியார் மண்டபத்தில் மானாமதுரை இளையான்குடி திருப்புவனம் நகர் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக கட்சி நிர்வாகிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட தலைவர் மேப்பால் சக்தி சிறப்புரையாற்றினார் இதில் கட்சி செயல்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டதலைவர் மேப்பால் சக்திமற்றும் கோட்ட பொறுப்பாளர் சண்முகநாதன் ஜி மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜ் மற்றும் சட்டமன்ற பொறுப்பாளர் சுரேஷ்குமார் மாவட்ட பொறுப்பாளர்பாண்டி மாவட்ட செயலாளர் சங்கர சுப்பிரமணியன், மானாமதுரை நகர் கழக தலைவர், 10 வார்டு நகர்மன்ற உறுப்பினர் முனியசாமி என்ற நமகோடி, மேற்கு ஒன்றிய தலைவர் முத்துப்பாண்டி அவையோர்ஒன்றிய புதிய நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
CATEGORIES சிவகங்கை
