BREAKING NEWS

மானாமதுரை நகராட்சியின் கூட்டம் மானாமரையில் நகராட்சி கூட்டம் இன்று தொடங்கப்பட்டது.

மானாமதுரை நகராட்சியின் கூட்டம் மானாமரையில் நகராட்சி கூட்டம் இன்று தொடங்கப்பட்டது.

மானாமதுரை நகராட்சி தலைவர் தலைமையில் சாதாரண பொதுகூட்டம் … சிவகங்கை மாவட்டம் மானாமரையில் நகராட்சி கூட்டம் இன்று தொடங்கப்பட்டது.

 

இதில் பல்வேறான கோரிக்கைகள் வார்டு கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையரிடம் நகர்மன்ற தலைவர் துணைத் தலைவர் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

மானாமதுரை நகராட்சிகளில் அதிகமான நாய் தொல்லை, குடித்தண்ணீர் தட்டுப்பாடாக இருப்பதாகவும் சரி செய்ய வேண்டும் என கோரிக்கை கழிவுநீர் வாய்க்கால் சரி செய்வது மின்விளக்குகளை சரி செய்வது சேதமடைந்துள்ள சாலைகளை சரி செய்ய வேண்டுமென இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.

 

இதில் மானாமதுரை நகர் மன்ற தலைவர் எஸ். மாரியப்பன்கென்னடி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

உடன் நகர்மன்றத் துணைத் தலைவர் சே.பாலசுந்தரம் அவர்களும் நகராட்சி ஆணையர் சக்திவேல் அவர்களும் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )