மாவட்ட செய்திகள்
ஆத்தூர் தனியார் விடுதியில் ஆவணம் இன்றி பதுக்கிவைத்திருந்த 1 லட்சத்தி 20 ஆயிரம் மதிப்பிலான 160 மிக்சிகள்.
ஆத்தூர் தனியார் விடுதியில் ஆவணம் இன்றி பதுக்கிவைத்திருந்த 1 லட்சத்தி 20 ஆயிரம் மதிப்பிலான 160 மிக்சிகள் தேர்தல் பரக்கும் படையினர் பறிமுதல் செய்து உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடம் தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசு வழங்குவதற்காகவா அல்லது விற்பனைக்காகவா என்று போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES சேலம்