மாவட்ட செய்திகள்
தூத்துக்குடியில் பஞ்சு லாரியில் திடீர் தீ விபத்து !
கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு லாரி மூலம் பஞ்சு மெத்தை தயாரிக்க பஞ்சு கொண்டு வரப்பட்டுள்ளது அந்த லாரி இன்று காலையில் தூத்துக்குடியை அடைந்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே இந்த லாரியை ஓட்டி வந்த சுரேஷின் நண்பருக்கு சொந்தமான பில்டிங் படை இருந்துள்ளது லாரிக்கு சிறிதளவு வெல்டிங் வேலை இருந்துள்ளது.
சுரேஷின் நண்பர் மைக்கேல் என்பவரின் வெல்டிங் கடையில் வெல்டிங் வேலை செய்வதற்காக நிறுத்தி வைத்திருந்தார் அப்போது வேலை நடந்து கொண்டிருக்கும் போது திடீரென பஞ்சில் தீப்பற்றி லாரி எரியத் தொடங்கியது.
உடனடியாக காவல் நிலையத்திற்கு சுரேஷ் தகவல் அளித்தால் தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர் இருப்பினும் முழுமையாக எரிந்தது.
CATEGORIES தூத்துக்குடி