BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஆத்தூர் ஊராட்சி லிங்கம்மாள் திடீரென தலைவர் பதவியை ராஜினாமா கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கனார்,

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு அதிமுக,தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பு நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தபோது திடீரென லிங்கம்மாள் தலைவர் பதவியை ராஜினாமா கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கனார்,

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )