மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை இறால் தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து இரண்டு பேர் உயிரிழப்பு.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், தொடுவாய் ஊராட்சியில் இறால் தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து இரண்டு பேர் உயிரிழந்த இடத்தினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. இரா.லலிதா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்க்கொண்டு, விபத்து குறித்து கேட்டறிந்தார்.
CATEGORIES மயிலாடுதுறை