மாவட்ட செய்திகள்
மடத்துக்குளம் அருகே உள்ள துங்காவி ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மடத்துக்குளம் அருகே உள்ள துங்காவி ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இருந்தபோதிலும் துங்காவி ஊராட்சிக்கு உட்பட்ட
பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில், அவ்வப்போது கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடுகள் தாமதம் ஏற்படுவதாக, பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
எனவே போதிய பணியாளர்களை கூடுதலாக அமர்த்த வேண்டும் எனவும் போதிய வசதிகளை அதிகப்படுத்திக் தரம் உயர்த்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
CATEGORIES திருப்பூர்