மாவட்ட செய்திகள்
வாணியம்பாடி நூருல்லாபேட்டை பகுதியை சேர்ந்த மூதாட்டி ரயில் என்ஜின் மோதியதில் மூதாட்டி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வாணியம்பாடி நூருல்லாபேட்டை பகுதியை சேர்ந்த மூதாட்டி மகாலட்சுமி (80) என்பவர் நியுட.வுன் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றபோது அங்குள்ள ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக காட்பாடியிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற சோதனை ஓட்டம் என்ஜின் மோதியதில் மூதாட்டி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
CATEGORIES திருப்பத்தூர்