BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கமுதி அருகே 600 கிலோ புகையிலை பாக்கெட் பறிமுதல்.

கமுதி அருகே 600 கிலோ புகையிலை பாக்கெட் பறிமுதல் கமுதி அருகே வேடங்கூட்டம் கிராமத்தில் புகையிலை பாக்கெட் பதுக்கி வைத்திருப்பதாக கமுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில் , கோவிலாங்குளம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சபரிராஜா என்பவர் வீட்டில் அரசால் தடைசெய்யப்பட்ட 25 மூட்டை புகையிலை பாக்கெட் மற்றும் மூட்டைகளுக்கு இடையில் வைக்கப்பட்டிருந்த 7.66 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )