மாவட்ட செய்திகள்
ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான நடைபெற்ற வில்வித்தை போட்டியில் கண்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.
ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான நடைபெற்ற வில்வித்தை போட்டியில் கண்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதில் 14 வயதிற்கு பிரிவில் குணசுந்தர் முதலிடமும், யோக கைலாஷ் இரண்டாமிடமும், 17 வயது பிரிவில் சஞ்சய்குமார் இரண்டாமிடமும், 12 வயது பிரிவில் அர்ஷத்பர்வேஸ் நான்காமிடம் எடுத்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் காந்திராசு, முதல்வர் அட்லின் லீமா, பயிற்சியாளர் செந்தில்குமார் உட்பட ஆசிரியர்கள் , ஊக்கப்பரிசு வழங்கினார்கள்.
CATEGORIES விளையாட்டுச் செய்திகள்