மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இந்திய ஜனநாயக கட்சியில் இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்துள்ளார்கள்.
திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கொடைக்கானல் நகர் பகுதியில் இந்திய ஜனநாயக கட்சியில் 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து இணைந்துள்ளார்கள் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் திரு ரஞ்சித் அவர்களின் ஆலோசனைப்படி கொடைக்கானல் நகர் தலைவர் மணி நேதாஜி அவர்களின் தலைமையில் இணைந்துள்ளார்கள் இதில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திலீப் ராஜ் மற்றும் கொடைக்கானல் நகர் அமைப்பாளர் நியாஸ் அவர்களின் பார்வையில் நடைபெற்றது மேலும் கட்சியை வளர்ப்பது பற்றி புதிதாக இணைந்துள்ள இளைஞர்களுக்கு அறிவுரைகள் தெரிவிக்கப்பட்டது
CATEGORIES திண்டுக்கல்