மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி 13 மற்றும் 14வது வேட்பாளரை ஆதரித்து ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் ஆகியோர் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தேனி