மாவட்ட செய்திகள்
ஆம்பூர் அருகே தனியார் நிதி நிறுவனம் என்ற பெயரில் பல பேரிடம் லோன் வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த நிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திபட்டு பகுதியில் என். பி .எல் மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் ஆம்பூர் உமராபாத் பேரணாம்பட்டு குடியாத்தம் வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் (கடன் லோன்) வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி.
அலுவலகத்தை பூட்டி விட்டு தலைமறைவானதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.
CATEGORIES திருப்பத்தூர்