BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னமும் மூன்று நாட்களே வாக்கு சேகரிக்க நாட்கள் உள்ள நிலையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்கள்.

வருகின்ற 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் இன்னமும் வாக்கு சேகரிப்பு மூன்று நாட்களே உள்ளது இதனை அடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

திமுக அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நாம் தமிழர் பாஜக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளுக்கு 282 வேட்பாளர்கள் போட்டியிட கூடிய நிலையில் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரம் மூன்று நாட்களில் உறவு உள்ளது தஞ்சை 18வது வார்டில் போட்டியிடக்கூடிய அதிமுக வேட்பாளர் அபிராமி திமுக வேட்பாளர் சசிகலா அதேபோல் 4வது வார்டு நாம் தமிழர் வேட்பாளர் லட்சுமி ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )