மாவட்ட செய்திகள்
தஞ்சை மாநகராட்சி தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் கட்சி வாக்குகளை சேகரித்தார்.
தஞ்சை மாநகராட்சி 27- வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அமுதா என்பவர் ரகுமான் நகர், காரூன் தெரு மற்றும் அந்த வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வாக்காளர்களிடம் கை சின்னத்திற்கு தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அப்போது தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பி. ஜி. ராஜேந்திரன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ராணி, பத்மநாதன், மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் உடன் சென்றனர்.
CATEGORIES தஞ்சாவூர்