முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை பேரவையில் தாக்கல்..!

ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை தாக்கல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை பேரவையில் தாக்கல் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு , பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டன – ஆணையம் 22-9-2016 அன்று இரவு சுயநினைவற்ற நிலையில் போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார் – ஆணையம் ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ , அறுவை சிகிச்சைக்கு வெளிநாட்டு மருத்துவர்கள் பரிந்துரை செய்தும் ஏன் கடைசி வரை நடக்கவில்லை ? – ஆணையம்
சசிகலா, டாக்டர் சிவக்குமார் , முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது விசாரணைக்கு பரிந்துரை- ஆணையம்
CATEGORIES அரசியல்
