BREAKING NEWS

முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து ஈரோடு பகுதியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் தீவிர வாக்குகள் சேகரிப்பு.

முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து ஈரோடு பகுதியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் தீவிர வாக்குகள் சேகரிப்பு.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து,

 

ஈரோடு மாநகராட்சி 53 வது வார்டு கோண வாய்க்கால் பகுதியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம். முருகன் வீடு வீடாக சென்று கைச்சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

 

 

இதில், செம்பனார்கோவில் ஒன்றிய திமுக செயலாளர்கள் எம்.அப்துல் மாலிக், அமுர்த.விஜயகுமார், குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஆர்.ராஜா,

 

 

சீர்காழி ஒன்றிய செயலாளர்கள் ஏ.ஜி.பிரபாகரன், பஞ்சு.குமார், சீர்காழி நகர செயலாளர் சுப்புராயன், மயிலாடுதுறை ஒன்றியம் செயலாளர்கள் இளையபெருமாள், இமய நாதன், மூவலூர் மூர்த்தி, முருகமணி மயிலாடுதுறை நகர செயலாளர் குண்டாமணி என்கிற செல்வராஜ்,

 

 

ஐக்தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜி.என்.ரவி, மயிலாடுதுறை தொகுதி வழக்கறிஞர்கள் மற்றும் ஈரோடு மாநகர காங்கிரஸ் நிர்வாகிகள் திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்

.

CATEGORIES
TAGS