யு.கே.ஜி மாணவனின் திறமையை பார்த்து வியந்த கலெக்டர்!!!
யு.கே.ஜி மாணவனின் திறமையை பார்த்து வியந்த கலெக்டர்!!!

வேலூர் தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த யூ.கே.ஜி., பயிலும் ரக்க்ஷன் என்ற மாணவன் வருடத்தில், எந்த தேதியை சொன்னாலும், அதன் கிழமையை சரியாகச் சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறார்.
இந்த சிறுவன் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் எதாவது ஒரு மாதத்தில் ஒரு தேதியை கூறினால் உடனடியாக அந்த தேதியின் கிழமையை விரைந்து கூறுகிறான்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிறுவனை நேரில் அழைத்து பாராட்டி அவனுக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES வேலூர்
