லஞ்சப் பணம்… 4 மாதத்துக்கு பிறகு போக்குவரத்து துணை ஆணையர் சஸ்பெண்ட்: அதிரடி காட்டியது தமிழக அரசு!

கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுத் தருவதாகக் கூறி, பல்வேறு நபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிய போக்குவரத்துத் துறை துணை ஆணையர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.